நோக்கம்

சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய எந்த நோக்கமும்

வட்டி வீதம்

03 மாதங்கள் 16%
06 மாதங்கள் 16%
ஒரு வருடம் 14.9%

கடனின் பிணைப்பொருட்கள்

தங்கம்

முன்பணத் தொகை

காலப்பகுதி ஒரு வருடம் 3 மாதங்கள்
தங்கத்தின் அளவு  24 K (8 கிராம் அளவுக்கு ) ரூ. 225,000/- ரூ. 245,000/-
22 K ( 8 கிராம் அளவுக்கு ) ரூ. 210,000/- ரூ. 225,000/-
21 K ( 8 கிராம் அளவுக்கு ) ரூ. 200,000/- ரூ. 215,000/-
20 K (8 கிராம் அளவுக்கு ) ரூ. 170,000/- ரூ. 205,000/-
19 K ( 8 கிராம் அளவுக்கு ) ரூ. 160,000/- ரூ. 190,000/-
18 K ( 8 கிராம் அளவுக்கு ) ரூ. 150,000/- ரூ. 180,000/-
17 K ( 8 கிராம் அளவுக்கு ) ரூ. 140,000/- ரூ. 165,000/-

17.10.2026 முதல் நடைமுறைக்கு வருகிறது | கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:- 19.10.2026 – பி.ப 1.00 மணி

அதிகபட்ச மறுசெலுத்தல் காலம்

ஒரு வருடம்

செயற்பாட்டு எல்லை

இலங்கை முழுவதும்

தகுதிகள்

இலங்கைக் குடிியுரிமையாளராக இருத்தல்