NCRCS

நோக்கம்

வகை 01: நெற்பயிர்ச்செய்கை மற்றும் பருவகால பயிர்ச்செய்கையை ஊக்குவித்தல்.
வகை 02: சுற்றுலாத்துறையுன் தொடர்புபட்ட சிறியளவிலான தங்குமிட வசதியளிக்கும் வீட்டுரிமையாளர்களை ஊக்குவித்தல்

வட்டி வீதம்

7%

கடனுக்கான பிணைகள்

பிரத்தியேக பிணையாளர்கள்

கடன் தொகை

நிலத்தின் அளவு மற்றும் பயிர்களின் அளவில் தங்கியுள்ளது.

அதிகூடிய மீள்கொடுப்பனவு காலம்

270 நாட்கள்

தொழிற்படும் இடம்

நாடு முழுவதும்

தகைமை

இலங்கையின் பிரஜையாக இருத்தல்
தவறுகளேதும் இழைக்காதவராயிருத்தல்
மீள் கொடுப்பனவுகளை சரியான முறையில் மேற்கொள்வதற்கான தகுதியிருத்தல்

*நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

(இவ் வசதி தொடர்பான நியதிகள், நிபந்தனைகள் அல்லது கூற்றுகளில் மாற்றம் மேற்கொள்ள, விடயங்களை உட்புகுத்த அல்லது திருத்தியமைப்பதற்கான அதிகாரம் RDB வங்கியிடமுள்ளது)

மேலதிக விபரங்களுக்கு, அருகிலுள்ள RDB வங்கிக் கிளையின் முகாமையாளரை அல்லது தகவல் நிலையத்தை தொடர்புகொள்ளவும்: 0112035454

பிரதம முகாமையாளர் (கடன்)
கடன் பிரிவு