வங்கிக் காப்புறுதி (Bancassurance)

வங்கி நடவடிக்கைகளை  மேற்கொள்ளும் அதே வேளையில் வாடிக்கையாளர்கள் தமக்கு தேவையான பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட  பல்வேறு வகையான காப்புறுதி சாதனங்களையும் அனுகூலங்களையும் RDB வங்கியின் காப்புறுதி பிரிவின் ஊடாக பல்வகைப்பட்ட காப்புறுதி நிறுவனங்களிடமிருந்து தெரிவு  செய்து  கொள்ள முடியும்.

காப்புறுதி வகைகள்

  • ஆயுட் காப்புறுதி மற்றும்  மோட்டார் காப்புறுதி
  • தீ அபாயம் மற்றும் பிரயாண காப்புறுதி
  • கடற் காப்புறுதி
  • உரிமை மாற்று காப்புறுதி மற்றும் அனைத்து விதமான இடர் காப்புறுதிகள்.

எமது காப்புறுதி பங்குதாரர்கள்

ஆயுட் காப்புறுதி

  • இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம்.
  • சணச காப்புறுதி கம்பனி
  • கூட்டுறவு காப்புறுதி நிறுவனம்.
  • செலிங்கோ (ceylinco) காப்புறுதி நிறுவனம்.
  • அலியான்ஸ் (Allianz) காப்புறுதி நிறுவனம்.
  • சொப்ட் லொஜிக் (Soft logic) ஆயுட் காப்புறுதி நிறுவனம்.
  • LOLC ஆயுட் காப்புறுதி  நிறுவனம்.
  • ஜனஷக்தி காப்புறுதி.

பொது காப்புறுதி

  • இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம்.
  • சணச காப்புறுதி கம்பனி
  • கூட்டுறவு காப்புறுதி நிறுவனம்.
  • செலிங்கோ (ceylinco) காப்புறுதி நிறுவனம்.
  • அலியான்ஸ் (Allianz) காப்புறுதி நிறுவனம்.
  • விவசாய காப்புறுதி சபை
  • LOLC   பொது காப்புறுதி  நிறுவனம்.
  • Fair first காப்புறுதி நிறுவனம்.