PAMP RF

நோக்கம்

சுயதொழில் முயற்சிகளை ஊக்குவித்தல்

வட்டி வீதம்

12%

கடனுக்கான பிணைகள்

பிரத்தியேக பிணையாளர்கள்

கடன் தொகை

அதிகூடிய கடன்தொகை 50,000.00

அதிகூடிய மீள்கொடுப்பனவு காலம்

மூன்று வருடங்கள்

தொழிற்படும் இடம்

கேகாலை, குருணாகல், நுவரெலியா, மாத்தளை, மாத்தறை, அம்பாந்தோட்டை, களுத்துறை, கம்பஹா, கொழும்பு, காலி மற்றும் கண்டி மாவட்டங்கள்

தகைமை

இலங்கையின் பிரஜையாக இருத்தல்
தவறுகளேதும் இழைக்காதவராயிருத்தல்
மீள் கொடுப்பனவுகளை சரியான முறையில் மேற்கொள்வதற்கான தகுதியிருத்தல்

*நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

(இவ் வசதி தொடர்பான நியதிகள், நிபந்தனைகள் அல்லது கூற்றுகளில் மாற்றம் மேற்கொள்ள, விடயங்களை உட்புகுத்த அல்லது திருத்தியமைப்பதற்கான அதிகாரம் RDB வங்கியிடமுள்ளது)

மேலதிக விபரங்களுக்கு, அருகிலுள்ள RDB வங்கிக் கிளையின் முகாமையாளரை அல்லது தகவல் நிலையத்தை தொடர்புகொள்ளவும்: 0112035454

பிரதம முகாமையாளர் (கடன்)
கடன் பிரிவு

பட்டி