கப்ருக்க ஜய இசுர

நோக்கம்

தெங்கு சார் உற்பத்திகள் மற்றும் பாரம்பரிய தேங்காய் எண்ணை உற்பத்தியினை ஊக்குவித்தல்

வட்டி வீதம்

முதலீட்டு நோக்கத்திற்கு 6%
தொழிற்படு மூலதன நோக்கத்திற்கு 8%

கடனுக்கான பிணைகள்

பிரத்தியேக பிணையாளர்கள்/அசையும் சொத்துக்கள்/அசையா சொத்துக்கள்

கடன் தொகை

அதிகூடியது 2 மில்லியன்

அதிகூடிய மீள்கொடுப்பனவு காலம்

ஏழு வருடங்கள் (12 மாத சலுகைக்காலம்; உள்ளடங்கலாக)

தொழிற்படும் இடம்

கேகாலை மாவட்டம் (தரணியகலை, புலத்கொஹ{பிட்டிய, யட்டியந்தோட்டை)

தகைமை

இலங்கையின் பிரஜையாக இருத்தல்
தவறுகளேதும் இழைக்காதவராயிருத்தல்
தெங்கு பயிர்ச்செய்கை சபையினால் சிபாரிசு செய்யப்படுதல்
மீள் கொடுப்பனவுகளை சரியான முறையில் மேற்கொள்வதற்கான தகுதியிருத்தல்

*நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

(இவ் வசதி தொடர்பான நியதிகள், நிபந்தனைகள் அல்லது கூற்றுகளில் மாற்றம் மேற்கொள்ள, விடயங்களை உட்புகுத்த அல்லது திருத்தியமைப்பதற்கான அதிகாரம் RDB வங்கியிடமுள்ளது)

மேலதிக விபரங்களுக்கு, அருகிலுள்ள RDB வங்கிக் கிளையின் முகாமையாளரை அல்லது தகவல் நிலையத்தை தொடர்புகொள்ளவும்: 0112035454

பிரதம முகாமையாளர் (கடன்)
கடன் பிரிவு