2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டம்
ஆணைக்குழு மற்றும் ஆணைக்குழு உறுப்பினர்களின் தொடர்பு விபரங்கள்
முகவரி:
தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு,
அறை இலக்கம்: 203-204,
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகம் (BMICH),
பௌத்தாலோக மாவத்தை,
கொழும்பு 07.
தொலைபேசி எண்கள்:
011 269 1625
011 269 1626
மின்னஞ்சல்:
rti.commissio16@gmail.com
தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணையாளர்களின் விபரங்கள்
திரு. தயா லங்காபுர (தலைவர்) – info@rtic.gov.lk
ஓய்வுபெற்ற நீதியரசர் டி.என். சமரகோன் (ஆணையாளர்) – samarakoon.d@rtic.gov.lk
சட்டத்தரணி கிஷாலி பின்டோ ஜயவர்தன (ஆணையாளர்) – rtikishalipintojayawardena@gmail.com
சட்டத்தரணி ஜகத் லியன ஆராச்சி (ஆணையாளர்) – jagathrtic@gmail.com
திரு. ஏ. முஹம்மது நஹியா (ஆணையாளர்) – amnahiyartic@gmail.com
பிராந்திய அபிவிருத்தி வங்கியின் (RDB) பெயரிடப்பட்ட உத்தியோகத்தர் மற்றும் தகவல் உத்தியோகத்தர்களின் தொடர்பு விபரங்கள்
பெயரிடப்பட்ட உத்தியோகத்தர் (Designated Officer)
பெயர்: திரு. டி. கே. எஸ். சேரசிங்க
பதவி: தலைமை மனித வள உத்தியோகத்தர்
அலுவலக முகவரி: இல. 933, கண்டி வீதி, வேதமுல்ல, களனி.
தொலைபேசி எண்: 011-2035468
கைபேசி எண்: 071-0290790
அலுவலக மின்னஞ்சல்: serasinghes@rdb.lk
தகவல் உத்தியோகத்தர் (Information Officer)
பெயர்: திரு. எஸ்.டி.ஏ.எஸ். சந்தநாயக்க
பதவி: உதவி பொது முகாமையாளர் – மனித வளங்கள் மற்றும் நிர்வாகம்
அலுவலக முகவரி: இல. 933, கண்டி வீதி, வேதமுல்ல, களனி.
தொலைபேசி எண்: 011-2035452
கைபேசி எண்: 071-4686119
அலுவலக மின்னஞ்சல்: sandanayakes@rdb.lk
2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரிக்கைகளுக்கான கட்டணங்கள்
