வெஸ்டர்ன் யூனியன்
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்குப் பணத்தை இலகுவாகவும், வேகமாகவும் பரிமாற்றிக்கொள்வதற்கான சேவையை வெஸ்டர்ன் யூனியன் வழங்குகிறது. இச் சேவையினை RDB இன் அனைத்துக் கிளைகளிலும் பெற்றுகொள்ள முடியும்.
- மேலதிக விபரங்களுக்கு 0112 42 52 62 எனும் இலக்கத்தினூடாக எம்மைத் தொடர்பு கொள்ளவும்.