லங்கா பணப் பரிமாற்றம்

லங்கா பணப்பரிமாற்ற சேவையை வழங்கும் பணப்பரிமாற்ற நிலையங்கள் (மத்தியக் கிழக்கு மாத்திரம்):

 • ஆ லுலு பரிமாற்றம்              –  A Lu Lu  Exchange
 • அல் அன்சாரி பரிமாற்றம் –  Al Ansari  Exchange
 • சிட்டி பரிமாற்றம்                  – City Exchange
 • இஸ்லாமிய பரிமாற்றம்     – Islamic Exchange
 • அல் ஸமான் பரிமாற்றம்    – Al Zaman Exchange
 • ஷரப் பரிமாற்றம்                   – Sharaf Exchange
 • அல் பலாஹ் பரிமாற்றம்     – Al Falah Exchange
 • எதிர்கால பரிமாற்றம்           – Future Exchange
 • நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கிற்கு பணத்தினை அனுப்பிவிடுதல்
 • செயற்படுத்துவதற்கான காலதாமதமின்றி உடனடியாக பணம் வைப்பிலிடப்படும்
 • 275 இலும் அதிக அமைவிடங்களை கொண்ட பாரியதொரு  சா்வதேச  வலையமைப்பு
 • நாடு முழுவதும் 268 RDB வங்கிக் கிளைகள் காணப்படுகின்றன.
 • மேலதிக தகவல்களுக்கு, 0112 42 52 62  எனும் எமது தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தவும்.