புதுப்பிக்கப்பட்ட ஹல்தும்முல்ல கிளை திறக்கப்பட்டது.
வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதிகளுடன் கூடிய சேவைகளை வழங்குவதற்காக நவீனமயமாக்கப்பட்ட ஹல்தும்முல்ல கிளை திறந்து வைக்கப்பட்டது,,,,, நாட்டின் முன்னோடி அரச அபிவிருத்தி வங்கியான பிரதேச அபிவிருத்தி வங்கி, வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதிகளுடன் சிறந்த சேவைகளை வழங்குவதற்காக நவீன மயமாக்கப்பட்ட ஹல்தும்முல்ல, கிளை பிரதேச…