பிரதேச அபிவிருத்தி வங்கிக்கு வரவேற்கிறோம்!

இலங்கையில் அரசுக்கு சொந்தமான அபிவிருத்தி வங்கிகளில் முன்னணி வங்கி.
100% அரசுக்கு சொந்தமான இவ் வங்கியானது, கிராமிய மக்களால் பெற்றுக்கொள்ளக்கூடியதும் தாங்கிக்கொள்ளக்கூடியதுமான நிதிசார் கடன் வசதிகளை வழங்குவதனூடாக அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டின் 41ஆம் இலக்க பிராதேசிய சங்வர்தன வங்கிகள் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

6 மில்லியனிற்கும் மேற்பட்ட விசுவாசமுள்ள வாடிக்கையாளர்களையும், 272 சேவை நிலையங்களையும், 3000 இற்கும் மேற்பட்ட ஊழியர்களையும் கொண்டதொரு வங்கியாக செயற்படுவதில் பெருமையடைகிறோம்.