போக்குவரத்துத் துறைக் கடன்கள்

கிராமப்புறங்களின் போக்குவரத்து தேவையை நிறைவேற்றும் விதத்தில் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான கடன்களை வழங்கும் ஒருசில வங்கிகளுள் RDB யும் ஒன்றாகும். குறைந்த வட்டி வீதம் மற்றும் மென் பிணைப் பத்திரங்களுடன் இக் கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.