RDB உத்தம

“RDB உத்தம” என்பது 55 வயதிற்கும் மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்டதொரு சேமிப்புத் திட்டமாகும். இக் கணக்கினை ஆரம்பிக்கத் தேவையான ஆரம்ப வைப்புத் தொகையானது ரூபா. 500/= இற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

வங்கியானது பின்வரும் சிறப்பும்சங்களை வழங்குகின்றது;

  • வட்டிவீதம் – 5.25%
  • “RDB தெட்டுசவி” கொடுப்பனவுத் திட்டத்தின் கீழான விசேட கடன் வசதிகள்
  • பண அலகுகளினால் செலுத்தப்படும் கட்டணங்களுக்கு சேவைக் கட்டணங்களில்லை.
  • விசேட மருத்துவ திட்டம்