லிய சவிய

பிரதேச அபிவிருத்தி வங்கியானது, இலங்கையின் தைரியமான பெண்களை கௌரவிப்பதற்காக RDB லிய சவியவை அறிமுகப்படுத்தியது. சுயதொழில் மூலமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யும் பெண்களுக்கான நிதிசார் வசதிகள் மற்றும் ஆலோசனை சேவைகள் வழங்கப்படுகின்றன. சேமிப்பு மீதிகளுக்கான போனஸ் வட்டி, உயர் வட்டி மற்றும் முற்பணங்களுக்கான போட்டிகரமான வட்டி வீதங்கள் முதலிய பல்வேறு சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

பலம்மிக்க பெண்களின் வாழ்வை வளம்மிக்கதாய் மாற்றும் RDB வங்கி