யொவுன் சேமிப்புக் கணக்கு

12 தொடக்கம் 17 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்களுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்டதே RDB யொவுன் சேமிப்புக் கணக்கு. இக் கணக்கொன்றினை ஆரம்பிக்கத் தேவையான மிகக் குறைந்த வைப்புத்தொகை ரூபா. 250. சாதாரண சேமிப்புக் கணக்குகளை காட்டிலும் அதிகூடிய வட்டிவீதம் இக் கணக்குகளுக்கு வழங்கப்படுகிறது.

கணக்கு வைத்திருப்பவரின் கணக்கு மீதிகள வெவ்வேறு மட்டங்களை அடையும் போது வங்கியால் பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகின்றன. மேலும், சுனுடீயானது அவர்களுக்கு க.பொ.த(சாஃத) பரீட்சைகளுக்கான பல்வேறு கருத்தரங்குகள் மற்றும் ஊக்கப்படுத்தற் திட்டங்களையும் முன்னெடுக்கின்றது. வருடாந்தம் அக்டோபர் மாதங்களில் விசேட பரிசுத்திட்டமும் அறிமுகப்படுத்தப்படுகின்றது. க.பொ.த(சாஃத) பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளும் கணக்குரிமையாளர்களுக்கு வெகுமதிகளும் வழங்கப்படுகின்றன.