சுயதொழில்களுக்கான கடன்கள்

புதிய முயற்சிகளை ஆரம்பிக்கத் தேவையான பல்வேறு SEPI (சுய தொழில் மேம்படுத்தல்; புத்தாக்க கடன் திட்டம்) கடன்கள், வேறுபட்ட குறியீட்டுப் பெயர்களின் கீழ் RDB யில் காணப்படுகின்றன. குறித்தத் துறையில் தொழில்சார் தகைமையைப் பெற்ற, செயற்றிட்டமொன்றை ஆரம்பிக்க விரும்பும் முயற்சியாளர்களுக்கு இவை வழங்கப்படுகின்றன.

மென் உத்தரவாதங்கள் மீதான கவர்ச்சிகரமான வட்டி வீதங்களைக் கொண்ட இக் கடன்கள், இலங்கை மத்திய வங்கியின் மீள்நிதியிடல் வசதிகளின் கீழ் செயற்படுத்தப்படுகின்றன.