கூட்டு மேலாண்மை

Mrs. Damitha Kumari Rathnayake

Acting General Manager / CEO

திரு. வஜிர ஜயசிங்க

பிரதம தகவல் அலுவலர்

இருபது வருடங்களுக்கும் அதிகமான அனுபவம் வாய்ந்ததொரு தகவல் தொழில்நுட்ப நிபுணரான திரு. ஜயசிங்க, 2011 ஜுன் மாதம் பிரதேச அபிவிருத்தி வங்கியுடன் இணைந்துக்கொண்டார். இவர் மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் பொறியியலில் இளமானிப் பட்டதாரியாவார். அதுமட்டுமல்லாமல், தாய்லாந்தின் ஆசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியியலுக்கான முதுநிலை பட்டத்தையும், ஐக்கிய அமெரிக்க குடியரசின் ஹவாய் பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாக முதுநிலை பட்டத்தையும் பெற்றுள்ளார்.

பட்டப்படிப்பின் பின்னர், IBM உலக வியாபார கூட்டமைப்பில் நெறிமுறை பொறியியலாளராக தனது தொழிற் தகைமையை ஆரம்பித்தார். நிதிச் சேவைகள் மற்றும் வங்கித்துறையில் ஐம்பது வருடத்திற்கும் மேலாக சிரேஷ்ட முகாமைத்துவ பதவிகளையேற்று சிறப்பாக செயற்பட்டு வருகிறார். பிரித்தானிய கணனி சமூகத்தின் சான்றுபடுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப நிபுணரும், அமெரிக்க திட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் திட்ட முகாமைத்துவ வல்லுநருமாவார். ஜயசிங்க அவர்கள், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பப் பட்டய பொறியியலாளர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

திரு.சுமேத எதிரிசூரிய

பிரதான நிதியியல் அதிகாரி

umeda Edirisuriya graduated from the University of Sri Jayawardenepura, Sri Lanka with a Bachelor of Science Special Degree in Business Administration in 1992. He is a Fellow Member of the Institute of Chartered Accountants of Sri Lanka and also possesses a Master of Business Administration Degree from the University of Colombo. Mr. Edirisuriya counts over 26 years of experience in the fields of Auditing, Accounting, Taxation Management Consultancy and Banking & Finance at leading institutions including Ernst & Young – Colombo, National Development Bank and Seylan Bank. He joined RDB in January 2017. Prior to his appointment as Chief Financial Officer at RDB, he has held the positions of Chief Financial Officer, Compliance Officer and Acting General Manager /CEO at Lankaputhra Development Bank.

திரு. A.H.M.M.B. ஜயசிங்க

பிரதி பொது முகாமையாளர் –
கடன்கள் மற்றும் அறவிடல்

திரு. A.H.M.M.B. ஜயசிங்க, 1986 இல் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாகத்திற்கான விசேட இளமானிப் பட்டத்தினை பெற்றுக்கொண்ட பட்டதாரியாவார். மேலும் இலங்கை வங்கியாளர் நிறுவனத்தின், வங்கி முகாமைத்துவத்தில் முதுகலை டிப்ளோமாவினையும், வயம்ப பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவத்தில் முதுகலை டிப்ளோமா மற்றும் M.B.A. யினையும் இலங்கை NIBM இன் பிராந்திய அபிவிருத்தியில் முதுகலை டிப்ளோமாவினையும் பெற்றுக்கொண்டார். பட்டப்படிப்புகளின் பின்னர், 1987 இல் பிரதேச அபிவிருத்தி வங்கியுடன் இணைந்துகொண்டு கிளை முகாமையாளராக, வலய முகாமையாளராக, மாவட்ட முகாமையாளராக, பிரதம முகாமையாளராக, உதவிப் பொது முகாமையாளராக மற்றும் பிராந்திய பொது முகாமையாளரென பல்வேறு முகாமைத்துவ மட்டங்களில் கடமையாற்றினார். ஏ.எச்.எம்.எம்.பீ. ஜயசிங்க அவர்கள் 30 வருடங்களுக்கும் அதிகமாக வங்கித்துறையில் சேவையாற்றி வருகிறார் என்பது சிறப்புக்குரிய விடயமாகும்.

திரு. C. L. பிஹில்லந்த

பிரதி பொது முகாமையாளர் – செயற்பாடுகள் மற்றும் வியாபார ஒத்துழைப்பு

திரு. C. L. பிஹில்லந்த, களனி பல்கலைக்கழகத்தின் வணிகத்தில் இளமானிப் பட்டப்படிப்பினை வெற்றிகரமாக பூர்த்திசெய்த பட்டதாரியாவார். பேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவத்தில் முதுகலை டிப்ளோமாவினை பெற்றுள்ளார். இலங்கை வங்கியாளர் நிறுவனத்தின் மத்தியதர பரீட்சைகளில் சித்தியெய்தியுள்ளார்.

பிரதேச அபிவிருத்தி வங்கியில் முகாமையாளராக இணைந்துக்கொண்டார். கிளை முகாமையாளர், பிரதம முகாமையாளர், உதவி முகாமையாளர் மற்றும் சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் பிராந்திய பொது முகாமையாளராக வெவ்வேறு முகாமைத்துவ மட்டங்களில் பணியாற்றியதன் மூலமாக வங்கித்துறையில் பெரும் அனுபவசாலியாகத் திகழ்கிறார்.

பிஹில்லந்த அவர்கள், வங்கித் துறையிலே ஊழியர் ஒன்றியம் மற்றும் நலன்புரி சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். வங்கித்துறையில் 32 வருடத்திற்கும் அதிகமான அனுபவங்கொண்ட நபர் என்பது இவரது சிறப்பம்சமாகும்.

Mr. D.K. Sanjeewa Serasinghe

Chief Human Resources Officer

Mr. Krishantha Sanjeewa Serasinghe, has more than 20 years’ experience in the field of HR since 1999, joined Regional Development Bank in January 2021. He holds a B.Sc. Special Degree for Human Resources Management from the University of Sri Jayewardenepura and Master of Science for Management degree from same University. He has successfully completed the fellowship Programme on Human Resources Management through Total Quality Management in Tokyo, Japan.

Mr Krishantha started his career in corporate and middle management positions in public and private sector organizations -In 2014/2015 he has worked as Deputy General Manger- HRD of National Savings Bank.

Mr. D.M.T.S. Kumara

Head  of  Special Projects and Policy Implementation

Mr Kumara has over 30 years of experience in Banking Industry. He joined the Bank (previously Polonnaruwa Regional Rural Development Bank/RRDB) in year 1991 and served at the levels of Banking Assistant, Manager, Senior Manager, Chief Manager, Assistant General Manager and also as a Regional General Manager in Uva and North Western Provinces.

He has successfully completed the Degree in Bachelor of Science from University of Sri Jayawardhanepura. He holds Master of Arts from University of Kelaniya. Also passed Intermediate Examination from Institute of Bankers of Sri Lanka.

Mr. A.H.M.G. Abeyrathna

Deputy General Manager -Recovery

Mr. A.H.M.G. Abeyrathna graduated with a Special Commerce Degree from the University of Kelaniya, Sri Lanka, in 1986. He has successfully completed Master of Business Administration from University of Wayamba 2016. He has successfully  completed the Micro Finance Course conducted by Open University of Sri Lanka.

In 1987, He has joined the Regional Development Bank and served at the levels of Branch Manager, Chief Manager, Assistant General Manager and Regional General Manager at North Central Province.

பட்டி