வீட்டுக் கடன்கள்

குறைந்த வருமானமுடையோருக்கு கவர்ச்சிகரமான வட்டி வீதத்தினுடனான வீட்டுக்கடன் வசதியினை பிரதேச அபிவிருத்தி வங்கி வழங்குகிறது. 10 வருடங்கள் வரையில் மீள் செலுத்தக்கூடிய வசதியினை இக் கடன் திட்டம் வழங்குகிறது. வீடொன்றினை கொள்வனவு செய்தல், வீடொன்றினை அமைப்பதற்கான காணி  கொள்வனவு செய்தல், புனரமைப்பு அல்லது தற்போதைய இல்லத்தில் புதியதொரு பகுதியை அமைத்துக்கொள்ளல் போன்ற விடயங்களுக்காக வீட்டுக்கடன் வழங்கப்படுகிறது.

நோக்கம்

காணி வாங்குதல், வீடு வாங்குதல், வீடொன்றினை நிா்மாணித்தல்,புனரமைத்தல்

வட்டி வீதம்

ஆதன அடமானக் கடன்  ரூபா 5 மில்லியன் வரை

  • 5 வருடங்கள் வரை          –  23%
  • 5 வருடங்களுக்கு மேல்  –  23%

ஏனைய பிணைகள்  ரூபா1 மில்லியன் வரை

  • 5 வருடங்கள் வரை          –  24%
  • 5 வருடங்களுக்கு மேல்  – 24%
கடனுக்கான பிணைகள்

பிரத்தியேக பிணையாளர்கள்/அசையா சொத்துக்கள்

கடன் தொகை

ஆகக் கூடிய கடன் தொகை 5 மில்லியன் ரூபாய்

உச்ச மீள்கொடுப்பனவுக் காலம்

10 வருடங்கள்

தொழிற்படும் இடம்

நாடு முழுவதும்

தகைமை

இலங்கையின் பிரஜையாக இருத்தல்
தவறுகளேதும் இழைக்காதவராயிருத்தல்
மீள் கொடுப்பனவுகளை சரியான முறையில் மேற்கொள்வதற்கான தகுதியிருத்தல்

*நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

(இவ் வசதி தொடர்பான நியதிகள், நிபந்தனைகள் அல்லது கூற்றுகளில் மாற்றம் மேற்கொள்ள, விடயங்களை உட்புகுத்த அல்லது திருத்தியமைப்பதற்கான அதிகாரம் RDB வங்கியிடமுள்ளது)

மேலதிக விபரங்களுக்கு, அருகிலுள்ள RDB வங்கிக் கிளையின் முகாமையாளரை அல்லது தகவல் நிலையத்தை தொடர்புகொள்ளவும்: 0112  42 52 62

பிரதம முகாமையாளர் (கடன்)
கடன் பிரிவு

பட்டி