அடகுச் சேவை

நோக்கம்

சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஏதேனும் நோக்கம்

வட்டி வீதம்

மூன்று மாதங்களுக்கு  – 25%

ஆறு மாதங்களுக்கு – 24.5%

ஒரு  வருடத்திற்கு  – 24%

கடனுக்கான பிணை

தங்கம்

முற்பணத் தொகை
 

காலம்

1

வருடம்

6 மாதங்கள் 3 மாதங்கள்
வட்டி வீதம் 24% 24.5% 25%
கரட் அளவு 24 K ( 8  கிராமிற்கு) ரூ. 120,000/- ரூ. 125,000/- ரூ 130,000/
22 K ( 8  கிராமிற்கு) ரூ. 110,000/- ரூ. 112,000/- ரூ 115,000/-
21 K   ( 8கிராமிற்கு) ரூ. 95,000/- ரூ. 102,000/- ரூ. 100,000/-
20 K ( 8 கிராமிற்கு) ரூ. 90,000/- ரூ. 97,000/- ரூ. 95,000/-
19 K  (8 கிராமிற்கு) ரூ. 85,000/- ரூ. 90,000/- ரூ. 90,000/-
18 K  ( 8 கிராமிற்கு) ரூ 78,000/- ரூ. 82,000/- ரூ. 85,000/-
17 K  ( 8 கிராமிற்கு) ரூ 75,000/- ரூ. 78,000/- ரூ. 80,000/-

 

உச்ச மீள்கொடுப்பனவு காலம்

ஒரு வருடம்

தொழிற்படும் இடம்

நாடு முழுவதும்

தகைமை

இலங்கையின் பிரஜையாக இருத்தல்

*நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

(இவ் வசதி தொடர்பான நியதிகள், நிபந்தனைகள் அல்லது கூற்றுகளில் மாற்றம் மேற்கொள்ள, விடயங்களை உட்புகுத்த அல்லது திருத்தியமைப்பதற்கான அதிகாரம் RDB வங்கியிடமுள்ளது)

மேலதிக விபரங்களுக்கு, அருகிலுள்ள RDB வங்கிக் கிளையின் முகாமையாளரை அல்லது தகவல் நிலையத்தை தொடர்புகொள்ளவும்: 0112 42 52 62

பிரதம முகாமையாளர் (அடகு மற்றும் மீட்பு)
கடன் பிரிவு

பட்டி

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/rdb/public_html/wp-includes/functions.php on line 4757