REPPIA (ஆட்களையும் ஆதனங்களையும் கைத்தொழில்களையும் புனரமைப்பு செய்யும் அதிகாரசபை)

நோக்கம்

ஆட்களையும் ஆதனங்களையும் கைத்தொழில்களையும் புனரமைப்பு செய்யும் அதிகாரசபையினூடாக முன்னெடுக்கப்படும் புனர்வாழ்வுத் திட்டங்களை வெற்றிகரமாக பூர்த்திசெய்த மக்களை மீள்குடியேற்றல்

வட்டி வீதம்

4%

கடனுக்கான பிணைகள்

பிரத்தியேக பிணையாளர்கள்

கடன் தொகை

உச்ச கடன்தொகை 250,000.00

உச்ச மீள்கொடுப்பனவு காலம்

5 வருடங்கள் (12 மாத சலுகைக்காலம் உள்ளடங்கலாக)

தொழிற்படும் இடம்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில்

தகைமை

இலங்கையின் பிரஜையாக இருத்தல்
தவறுகளேதும் இழைக்காதவராயிருத்தல்
தவணைக் கொடுப்பனவுகளை சரியான முறையில் மேற்கொள்வதற்கான தகுதி

*நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

(இவ் வசதி தொடர்பான நியதிகள், நிபந்தனைகள் அல்லது கூற்றுகளில் மாற்றம் மேற்கொள்ள, விடயங்களை உட்புகுத்த அல்லது திருத்தியமைப்பதற்கான அதிகாரம் RDB வங்கியிடமுள்ளது)

மேலதிக விபரங்களுக்கு, அருகிலுள்ள RDB வங்கிக் கிளையின் முகாமையாளரை அல்லது தகவல் நிலையத்தை தொடர்புகொள்ளவும்: 0112035454

பிரதம முகாமையாளர் (கடன்)
கடன் பிரிவு