ஸ்வஷக்தி

நோக்கம்

சிறிய மற்றும் நடுத்தரளவு முயற்சியாண்மைகளை ஊக்குவித்தல்

வட்டி வீதம்

5.5%

கடனுக்கான பிணைகள்

பிரத்தியேக பிணையாளர்கள்

கடன் தொகை

அதிகூடிய கடன்தொகை 250,000.00

உச்ச மீள்கொடுப்பனவு காலம்

5 வருடங்கள் (12 மாத சலுகைக்காலம் உள்ளடங்கலாக)

தொழிற்படும் இடம்

மொணராகலை, திருகோணமலை, அம்பாறை, யாழ்ப்பாணம், பொலன்நறுவை, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்கள்

தகைமை

இலங்கையின் பிரஜையாக இருத்தல்
தவறுகளேதும் இழைக்காதவராயிருத்தல்
சிறுதொழில் அபிவிருத்திப் பணியகத்தின் சிபாரிசு
மீள் கொடுப்பனவுகளை சரியான முறையில் மேற்கொள்வதற்கான தகுதி

*நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

(இவ் வசதி தொடர்பான நியதிகள், நிபந்தனைகள் அல்லது கூற்றுகளில் மாற்றம் மேற்கொள்ள, விடயங்களை உட்புகுத்த அல்லது திருத்தியமைப்பதற்கான அதிகாரம் RDB வங்கியிடமுள்ளது)

மேலதிக விபரங்களுக்கு, அருகிலுள்ள RDB வங்கிக் கிளையின் முகாமையாளரை அல்லது தகவல் நிலையத்தை தொடர்புகொள்ளவும்: 0112035454

பிரதம முகாமையாளர் (கடன்)
கடன் பிரிவு