ஜய இசுர

நோக்கம்

நாட்டின் சிறிய மற்றும் நடுத்தரளவு முயற்சியாண்மைகளை ஊக்குவித்தல்

வட்டி வீதம்

வகை 01 – 6.75%
வகை 02 – 10.12%

கடனுக்கான பிணைகள்

பிரத்தியேக பிணையாளர்கள்/அசையும் சொத்துக்கள்/அசையா சொத்துக்கள்

கடன் தொகை

அதிகூடிய கடன் தொகை
வகை 01.

  1. உள்ளகச் சந்தை – 50 மில்லியன்
  2. வெளிநாட்டுச் சந்தை – 100 மில்லியன்

வகை 02.

  1. உள்ளகச் சந்தை – 200 மில்லியன்
  2. வெளிநாட்டுச் சந்தை – 400 மில்லியன்
அதிகூடிய மீள்கொடுப்பனவு காலம்

ஐந்து வருடங்கள் (12 மாத சலுகைக்காலம்; உள்ளடங்கலாக)

தொழிற்படும் இடம்

நாடு முழுவதும்

தகைமை

இலங்கையின் பிரஜையாகவும் வயது 65 இற்கும் குறைவாகவும் இருத்தல்
தவறுகளேதும் இழைக்காதவராயிருத்தல்
குறித்த திட்டத்திற்கான செலவில் குறைந்தது 25ம% மூலதனப் பங்களிப்பினை செய்யக்கூடியதாயிருத்தல்
மீள் கொடுப்பனவுகளை சரியான முறையில் மேற்கொள்வதற்கான தகுதியிருத்தல்

*நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

(இவ் வசதி தொடர்பான நியதிகள், நிபந்தனைகள் அல்லது கூற்றுகளில் மாற்றம் மேற்கொள்ள, விடயங்களை உட்புகுத்த அல்லது திருத்தியமைப்பதற்கான அதிகாரம் RDB வங்கியிடமுள்ளது)

மேலதிக விபரங்களுக்கு, அருகிலுள்ள RDB வங்கிக் கிளையின் முகாமையாளரை அல்லது தகவல் நிலையத்தை தொடர்புகொள்ளவும்: 0112035454

பிரதம முகாமையாளர் (கடன்)
கடன் பிரிவு