சௌபாக்கியா
நாட்டில் சுய தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதனை பிரதான நோக்கமாகக் கொண்டு சௌபாக்கியா கடன் திட்டம் செயற்படுகிறது. சுயதொழில் துறையினை ஊக்குவிப்பதற்காக போட்டிகரமான வட்டி வீதங்கள் வழங்கப்படுகின்றன.
நாட்டில் சுய தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதனை பிரதான நோக்கமாகக் கொண்டு சௌபாக்கியா கடன் திட்டம் செயற்படுகிறது. சுயதொழில் துறையினை ஊக்குவிப்பதற்காக போட்டிகரமான வட்டி வீதங்கள் வழங்கப்படுகின்றன.
*நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
(இவ் வசதி தொடர்பான நியதிகள், நிபந்தனைகள் அல்லது கூற்றுகளில் மாற்றம் மேற்கொள்ள, விடயங்களை உட்புகுத்த அல்லது திருத்தியமைப்பதற்கான அதிகாரம் RDB வங்கியிடமுள்ளது)
மேலதிக விபரங்களுக்கு, அருகிலுள்ள RDB வங்கிக் கிளையின் முகாமையாளரை அல்லது தகவல் நிலையத்தை தொடர்புகொள்ளவும்: 0112035454
பிரதம முகாமையாளர் (கடன்)
கடன் பிரிவு