தெ(ட்)டுசவி – ஓய்வூதிய கடன்

நோக்கம்

நுகர்வு நோக்கம்

வட்டி வீதம்

11.00%

கடனுக்கான பிணைகள்

கடன் பாதுகாப்பு காப்புறுதி

கடன் தொகை

ஓய்வூதிய சம்பளத்தை பொறுத்தது.

அதிகூடிய மீள்கொடுப்பனவு காலம்

10 வருடங்கள்

தொழிற்படும் இடம்

நாடு முழுவதும்

தகைமை
  1. இலங்கையின் பிரஜையாக இருத்தல்
  2. ஓய்வூதியம் பெறுபவராக இருக்க வேண்டும்
  3. தவறுகளேதும் இழைக்காதவராயிருத்தல்
  4. மீள் கொடுப்பனவுகளை சரியான முறையில் மேற்கொள்வதற்கான தகுதியிருத்தல்
  5. 70 வயதிற்கும் குறைவாகயிருத்தல்

*நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

(இவ் வசதி தொடர்பான நியதிகள், நிபந்தனைகள் அல்லது கூற்றுகளில் மாற்றம் மேற்கொள்ள, விடயங்களை உட்புகுத்த அல்லது திருத்தியமைப்பதற்கான அதிகாரம் RDB வங்கியிடமுள்ளது)

மேலதிக விபரங்களுக்கு, அருகிலுள்ள RDB வங்கிக் கிளையின் முகாமையாளரை அல்லது தகவல் நிலையத்தை தொடர்புகொள்ளவும்: 0112 42 52 62தெட்டுசவி

பிரதம முகாமையாளர் (கடன்)
கடன் பிரிவு

பட்டி

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/rdb/public_html/wp-includes/functions.php on line 4757