கடன் மற்றும் முற்பணம்
100% அரசுக்கு சொந்தமான இவ் வங்கியானது, கிராமிய மக்களால் பெற்றுக்கொள்ளக்கூடியதும் தாங்கிக்கொள்ளக்கூடியதுமான நிதிசார் கடன் வசதிகளை வழங்குவதனூடாக அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
வங்கி நிதி கடன் திட்டங்கள்
மானிய வட்டி கடன் திட்டங்கள்
* நிபந்தனைகளுக்கு உட்பட்டது
(இக்கடன் வசதிகளில் உள்ள நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை மாற்ற அல்லது புதிதாக சோ்க்க அல்லது திருத்துவதற்கான எல்லா உரிமைகளும் RDB வங்கிக்கு உண்டு)
மேலதிக தகவல்களுக்கு ,தயவு செய்து உங்களது அண்மையில் உள்ள கிளை முகாமையானரை அல்லது அழைப்பு மத்திய நிலையத்தை தொடா்பு கொள்ளவும். 0112-42-52-62
பிரதான முகாமையாளா் (கடன்)
கடன் பிரிவு ,
5 ஆம் மாடி தலமையகம் ,
பிரதேச அபிவிருத்தி வங்கி கட்டிடம்,
இல.933. கண்டி வீதி . வெதமுல்ல,களனி. (11000).
தொலைபேசி: 011 203 5454
மின்நகல் : 011 2906875