2024 இற்கான வங்கி விடுமுறைகள்

திகதி

விபரம்

சனவரி 15 திங்கட்கிழமை தமிழ் தைப்பொங்கல் தினம்    வ.அ.வர்.
சனவரி 25 வியாழக்கிழமை துருத்து முழு நோன்மதி தினம்    வ.அ.
பெப்புருவரி 04 ஞாயிற்றுக்கிழமை சுதந்திர தினம்    வ.அ.வர்.
பெப்புருவரி 23 வெள்ளிக்கிழமை நவம் முழு நோன்மதி தினம்    வ.அ.
மாச்சு 08 வெள்ளிக்கிழமை மகா சிவராத்திரி தினம்    வ.அ.
மாச்சு 24 ஞாயிற்றுக்கிழமை மெதின் முழு நோன்மதி தினம்    வ.அ.
மாச்சு 29 வெள்ளிக்கிழமை பெரிய வெள்ளி    வ.அ.
ஏப்பிறல் 11 வியாழக்கிழமை ஈதுல் பித்ர் (ரமழான் பெருநாள் தினம்)    வ.அ.
ஏப்பிறல் 12 வெள்ளிக்கிழமை சிங்கள, தமிழ் புத்தாண்டு தினத்திற்கு முந்திய தினம்    வ.அ.வர்.
ஏப்பிறல் 13 சனிக்கிழமை சிங்கள, தமிழ் புத்தாண்டு   வ.அ.வர்.
ஏப்பிறல் 23 செவ்வாய்க்கிழமை பக் முழு நோன்மதி தினம்    வ.அ.
 மே 01 புதன்கிழமை மே தினம் (சர்வதேச தொழிலாளா்கள் தினம்)   வ.அ.வர்.
மே 23 வியாழக்கிழமை வெசாக் முழு நோன்மதி தினம்    வ.அ.
மே 24 வெள்ளிக்கிழமை வெசாக் முழு நோன்மதி தினத்திற்கு அடுத்த நாள்    வ.அ.வர்.
யூன் 17 திங்கட்கிழமை ஈதுல் அழ்ஹா (ஹஜ் பெருநாள் தினம்)    வ.அ.
யூன் 21 வெள்ளிக்கிழமை பொசொன் முழு நோன்மதி தினம்    வ.அ.
 யூலை 20 சனிக்கிழமை எசல முழு நோன்மதி தினம்    வ.அ.
ஓகத்து 19 திங்கட்கிழமை  நிக்கினி முழு நோன்மதி தினம்    வ.அ.
செத்தெம்பர் 16 திங்கட்கிழமை மீலா துன் நபி (நபிகள் நாயகம் பிறந்த தினம்)    வ.அ.வர்.
 செத்தெம்பர் 17 செவ்வாய்க்கிழமை பினர முழு நோன்மதி தினம்    வ.அ.
ஒத்தோபர் 17 வியாழக்கிழமை வப் முழு நோன்மதி தினம்    வ.அ.
ஒத்தோபர் 31 வியாழக்கிழமை தீபாவளித் திருநாள் தினம்    வ.அ.
 நவெம்பர் 15 வெள்ளிக்கிழமை இல் முழு நோன்மதி தினம்    வ.அ.
 திசெம்பர் 14 சனிக்கிழமை உந்துவப் முழு நோன்மதி தினம    வ.அ.
 திசெம்பர் 25 புதன்கிழமை நத்தார் பண்டிகைத் தினம்    வ.அ.வர்.
 

 

வ – வங்கி விடுமுறை           அ – அரச விடுமுறை           வர். – வர்த்தக விடுமுறை
அனைத்து சனி மற்றும் ஞாயிறு தினங்கள் வங்கி விடுமுறைகளாகும்