வங்கி தொடர்பான விபரம்

வங்கியின் பதிவுசெய்யப்பட்ட பெயர்

பிராதேசிய சங்வர்தன வங்கி

சட்ட ஆளுமை

2008 ஆம் ஆண்டு 41ஆம் இலக்க பிராதேசிய சங்வர்தன வங்கி சட்டத்தின் கீழ் கூட்டிணைக்கப்பட்ட, இலங்கை அரசிற்கு சொந்தமான, சிறப்புரிமம்பெற்ற வங்கியாகும்.

இயக்குனர் சபை
  1. திரு. மஹிந்த சாலிய  – தலைவர்
  2. திரு. கே.ஈ.டீ.சுமனசிரி -சுவாதீனமற்ற / நிறைவேற்று அதிகாரம் அற்ற இயக்குனர் (இலங்கை வங்கி பிரதிநிதி)
  3. திரு. கே.ரவீந்திரன் – சுவாதீனமற்ற / நிறைவேற்று அதிகாரம் அற்ற இயக்குனர் (தேசிய சேமிப்பு வங்கி பிரதிநிதி)
  4. திரு.பி.எம்.பிரேம்நாத் – சுவாதீனமற்ற / நிறைவேற்று அதிகாரம் அற்ற இயக்குனர் (மக்கள் வங்கி பிரதிநிதி)
  5. கலாநிதி. நிர்மல் த சில்வா – சுவாதீனமான/ நிறைவேற்று அதிகாரம் அற்ற இயக்குனர்
  6. பேராசிரியர் எச்.எம்.டபிள்யு. ஆரியரத்ன  ஹேரத் -சுவாதீனமான/ நிறைவேற்று அதிகாரம் அற்ற இயக்குனர்
  7. திரு.டபிள்யு.எம்.கருணாரத்ன – சுவாதீனமான/ நிறைவேற்று அதிகாரம் அற்ற இயக்குனர்
  8. திரு. எம்.எஸ்.டீ.இரணசிரி – சுவாதீனமான/ நிறைவேற்று அதிகாரம் அற்ற இயக்குனர்
  9. திரு. லலித் அபேசிரிவர்தன – சுவாதீனமான/ நிறைவேற்று அதிகாரம் அற்ற இயக்குனர்
பதிவுசெய்யப்பட்ட தலைமை அலுவலகம்

933, கண்டி வீதி, வெதமுல்ல, களனி 11600, இலங்கை.

தொலைபேசி: +94 11 203 5454 – 9
தொலைநகல்: +94 11 290 6883
மின்னஞ்சல்: info@rdb.lk
வலைத்தளம்: www.rdb.lk
பெறுமதிசேர் வரிக்கான பதிவிலக்கம்: 409272339-7000

தரமிடல்: நிலையானது/A- ICRA லங்கா

இயக்குனர் சபையின் செயலாளர்

திருமதி. R.M.T. ராஜபக்ஷ
சட்டத்தரணி

கணக்காய்வாளர்கள்

கணக்காய்வாளர் தலைமை அதிபதி
கணக்காய்வாளர் தலைமை அதிபதித் திணைக்களம்
306/72, பொல்துவ வீதி, பத்தரமுல்லை, இலங்கை.

மாகாண அலுவலகங்கள்

மத்திய மாகாண அலுவலகம்
இல. 16, தர்மஷோக மாவத்தை, கண்டி.

கிழக்கு மாகாண அலுவலகம்
இல. 51 A, புதிய கல்முனை வீதி, கல்லடி, மட்டக்களப்பு.

வட மத்திய மாகாண அலுவலகம்
இல. 65 D, 4ஆம் ஒழுங்கை, அபய பிரதேசம், அநுராதபுரம்.

வடமேல் மாகாண அலுவலகம்
இல. 155, நீர்க்கொழும்பு வீதி, குருணாகல்.

சப்ரகமுவ மாகாண அலுவலகம்
இல. 28, பண்டாரநாயக்க மாவத்தை, இரத்தினபுரி.

தென் மாகாண அலுவலகம்
இல. 28 B, உயனவத்த மைதான வீதி, உயனவத்தை, மாத்தறை.

ஊவா மாகாண அலுவலகம்
இல. 26, வங்கி வீதி, பதுளை.

மேல் மாகாண அலுவலகம்
இல. 36, மிரிஸ்வத்தை, கண்டி வீதி, கம்பஹா.

பட்டி