
திரு. கே.பி. தஹநாயக்க
சிரேஷ்ட உதவிப் பொது முகாமையாளர்
– மனிதவள அபிவிருத்தி மற்றும் நிா்வாகம்
உருகுணை பல்கலைக்கழகத்தின் வணிகத்தில் இளமானி. இலங்கை வங்கியாளர் நிறுவனத்தின் இடைநிலை பரீட்சை. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவத்தில் பட்டப்பின் படிப்பு டிப்ளோமாதாரியுமாவார்.
பிராந்திய பொது முகாமையாளர்கள்

திரு. கே.ஆரியதிலக
பதில் பிராந்திய பொது முகாமையாளர் – தென் மாகாணம்

திரு,டீ.எம்.சேனாரத்ன பண்டார
பிராந்திய பொது முகாமையாளர் – மத்திய மாகாணம்
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வியாபார நிர்வாகத்தில் (விசேட) இளமானி.

திரு. டி.எம்.ரி.எஸ். குமார
பிராந்திய பொது முகாமையாளர் – வடமேல் மாகாணம்
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வியாபார நிர்வாகத்தில் (விசேட) இளமானி.

திரு. ஆர்.எம்.ஆர். ரந்தெனிய
பிராந்திய பொது முகாமையாளர் – கிழக்கு மாகாணம்
பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைத்துறை இளமானி.

திரு. ஏ.எச்.எம்.ஜி. அபேரத்ன
பிராந்திய பொது முகாமையாளர் – வடமத்திய மாகாணம்
களனிப் பல்கலைக்கழகத்தின் வணிகத்தில் (விசேட) இளமானி. இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் நுண்நிதியியல் டிப்ளோமாதாரி.

திரு. சிசில் டி சில்வா
பிராந்திய பொது முகாமையாளர் – மேல் மாகாணம்
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வியாபார நிர்வாகத்தில் (விசேட) இளமானி.

திரு. டப்ளியூ.எம்.டி.எஸ். விக்ரமசிங்க
பதில் பிராந்திய பொது முகாமையாளர் – ஊவா மாகணம்
உருகுணை பல்கலைக்கழகத்தின் வணிகத்தில் (விசேட) இளமானி. கொழும்பு பல்கலைக்கழகத்தின் வியாபார முகாமைத்தில் பட்டப்பின் படிப்பு டிப்ளோமாதாரி. சுவீடன் வங்கியியல் இடர் முகாமைத்துவ சான்றிதழ்.

திருமதி. சி.எஸ். வேரகொட
பிராந்திய பொது முகாமையாளர் – சப்ரகமுவை மாகாணம்
உதவிப் பொது முகாமையாளர்கள் – தலைமையகம்

திரு. டப்ளியூ.வி.ஈ.ஜி. வரக்காகொட
உதவிப் பொது முகாமையாளர் – திறைசேரி

திரு. டி.எஸ்.பி.சி. ஹந்துனுஹேவ
உதவிப் பொது முகாமையாளர் – சந்தைப்படுத்தல், ஆய்வு மற்றும் சாதன அபிவிருத்தி

திரு. சி.எல.சி.
முதுபண்டா
உதவிப் பொது முகாமையாளர் -உள்ளக கணக்காய்கவு

மேஜர் ஜெனரல் பக்ஷவீர
பிரதான பாதுகாப்பு அதிகாரி
RSP,VSV,USP (RTR)

திரு. எல்.பி. உபாலி
உதவிப் பொது முகாமையாளர் – சிறிய நடுத்தரளவு முயற்சியாண்மை கடன்

திரு. கே.பி. விஜேரத்ன
உதவிப் பொது முகாமையாளர் – நிதி

திரு. ஜி.எம்.பி.சி. டி சில்வா
உதவிப் பொது முகாமையாளர் – இடர் முகாமைத்துவம்

திரு. பி.எம்.எஸ். விக்ரமரத்ன
உதவிப் பொது முகாமையாளர் – கடன் அறவிடல்

பொறியியலாளர். கசுன் தஸந்த முஹந்திரம்
உதவிப் பொது முகாமையாளர் –
கட்டடம் மற்றும் பராமரிப்பு

திரு. டப்ளியூ.எம். சனத் விஜேதுங்க
உதவிப் பொது முகாமையாளர் – தகவல் தொழில்நுட்ப

திருமதி.ஆர்.எம்.ரி.
இராஜபக்ஸ
பணிப்பாளர் சபை செயலாளர்
சட்டத்தரணி – / LLB கொழும்பு பல்க லைகழகம்

திருமதி.டபிள்யு.வி.டீ.ஜி.
குமுதினி
உதவி பொது முகாமையாளர் –
மனிதவள அபிவிருத்தி மற்றும் சேவைகள்

திருமதி.டபிள்யு.எம்.ஐ,கே.
அபேரத்ன
உதவிப் பொது முகாமையாளர் – நிர்வாகம்

திரு.டீ.எம்.குணசிங்க
உதவி பொது முகாமையாளர்- உள்ளக கணக்காய்வு
உதவிப் பொது முகாமையாளர்கள் – மாகாண அலுவலகங்கள்

திரு. எம்.எம்.எம்.எஸ். ஆனந்த
உதவிப் பொது முகாமையாளர் – கடன், செயற்பாடுகள் மற்றும் நிர்வாகம் – மேல் மாகாணம்

திரு. பி.ஜி.டப்ளியூ. அத்துல குமார
உதவிப் பொது முகாமையாளர் – கடன், செயற்பாடுகள் மற்றும் நிர்வாகம் – கிழக்கு மாகாணம்

திரு. கே.சி.டி. தர்மப்பிரிய
உதவிப் பொது முகாமையாளர் – கடன், செயற்பாடுகள் மற்றும் நிர்வாகம் – வடமத்திய மாகாணம்

திரு. பி.எஸ்.ரி. ரணதுங்க
உதவிப் பொது முகாமையாளர் – கடன், செயற்பாடுகள் மற்றும் நிர்வாகம் -மத்திய மாகாணம்

திருமதி. பி.ஆர்.டி. புஷ்ப குமாரி
உதவிப் பொது முகாமையாளர் – வடமேல் மாகாணம்

திரு. எம்.ஏ. குணரத்ன
உதவிப் பொது முகாமையாளர் – கடன், செயற்பாடுகள் மற்றும் நிர்வாகம் – சப்ரகமுவ மாகாணம்
