திரு.மஹிந்த சாலிய

தலைவா்

திரு.மஹிந்த சாலிய களனி பல்கலைகழகத்தின் வர்த்தக பிரிவில் விஷேட பட்டம்  பெற்றவர் என்பதுடன் நிதிக் கொள்கை, அரச நிதி,புள்ளிவிபரவியல் மற்றும் வருடாந்த அரச பாதீடு தயாரிப்பதில் மிகுந்த அனுபவம் பெற்றவர்.

அரச துறையில் 34 வருடங்கள் பணியாற்றியுள்ள இவர் இலங்கை மத்திய வங்கியில்  சிரேஷ்ட உதவி அத்தியட்சகர் மற்றும் பிரதேச முகாமையாளர் ஆகிய மட்டத்தில் கடமையாற்றியுள்ளார். மேலும் இவர் உதவி அத்தியட்சகர்,மற்றும் பாதீடு அத்தியட்சகர் மட்டத்திலும், அரசாங்க திறைசேரியில் அரச கணக்கீட்டு பிரிவில் மேலதிக பணிப்பாளர் நாயகமாகவும் கடமையாற்றியுள்ளார்.இவர் திறைசேரியின் பிரதிநிதியாக பல்வேறு அரச நிறுவனங்களில் பணிப்பாளர் சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

இரஜரட்ட அபிவிருத்தி வங்கி, கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரி,இரத்ன லங்கா பாதுகாப்பு கம்பனி, காணி சுவீகரிப்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனம், டவர்  ஹோல் அரங்கு, செலசினே தொலைகாட்சி நிறுவனம் ஆகியவை திரு.மஹிந்த சாலிய பணிப்பாளர் சபை உறுப்பினராக பிரதிநிதித்துவப்படுத்திய சில அரச நிறுவனங்களாகும்.

RDB Chairman Mr. Mahinda Saliya
பட்டி

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/rdb/public_html/wp-includes/functions.php on line 4759