இயக்குநர் சபை

RDB Chairman Mr. Mahinda Saliya

திரு. மஹிந்த சாலிய

தலைவர்

திரு.மஹிந்த சாலிய களனி பல்கலைகழகத்தின் வர்த்தக பிரிவில் விஷேட பட்டம்  பெற்றவர் என்பதுடன் நிதிக் கொள்கை, அரச நிதி,புள்ளிவிபரவியல் மற்றும் வருடாந்த அரச பாதீடு தயாரிப்பதில் மிகுந்த அனுபவம் பெற்றவர்.

அரச துறையில் 34 வருடங்கள் பணியாற்றியுள்ள இவர் இலங்கை மத்திய வங்கியில்  சிரேஷ்ட உதவி அத்தியட்சகர் மற்றும் பிரதேச முகாமையாளர் ஆகிய மட்டத்தில் கடமையாற்றியுள்ளார். மேலும் இவர் உதவி அத்தியட்சகர்,மற்றும் பாதீடு அத்தியட்சகர் மட்டத்திலும், அரசாங்க திறைசேரியில் அரச கணக்கீட்டு பிரிவில் மேலதிக பணிப்பாளர் நாயகமாகவும் கடமையாற்றியுள்ளார்.இவர் திறைசேரியின் பிரதிநிதியாக பல்வேறு அரச நிறுவனங்களில் பணிப்பாளர் சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

இரஜரட்ட அபிவிருத்தி வங்கி, கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரி,இரத்ன லங்கா பாதுகாப்பு கம்பனி, காணி சுவீகரிப்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனம், டவர்  ஹோல் அரங்கு, செலசினே தொலைகாட்சி நிறுவனம் ஆகியவை திரு.மஹிந்த சாலிய பணிப்பாளர் சபை உறுப்பினராக பிரதிநிதித்துவப்படுத்திய சில அரச நிறுவனங்களாகும்.

திரு.பி.அலகம

சுயாதீனமற்ற/ நிறைவேற்று அதிகாரமற்ற இயக்குனர் (திறைசேரி பிரதிநிதி)

திரு. கே.ஈ.டீ.சுமனசிரி

நிறைவேற்று அதிகாரமற்ற/சுயாதீனமற்ற இயக்குநர் (இலங்கை வங்கிப் பிரதிநிதி)

திரு. கே.ரவீந்திரன்

நிறைவேற்று அதிகாரமற்ற/சுயாதீனமற்ற இயக்குநர் (தேசிய சேமிப்பு வங்கிப் பிரதிநிதி)

திரு.பி.எம்.பிரேம்நாத்

சுயாதீனமற்ற/ நிறைவேற்று அதிகாரமற்ற இயக்குனர் -(மக்கள் வங்கி பிரதிநிதி)

RDB DR. Nirmal De Silva Independent / Non-Executive Director
கலாநிதி.நிா்மல் த சில்வா

சுயாதீனமான/ நிறைவேற்று  அதிகாரமற்ற  இயக்குநர்

Prof. Ariyaratne_Herath
பேராசிரியா்.எச்.எம்,டபிள்யு.ஆரியரத்ன ஹேரத்

சுயாதீனமான / நிறைவேற்று அதிகாரமற்றஇயக்குநர்

Mr. W.M. Karunarathne RDB Independent / Non-Executive Director
திரு. டபிள்யு.எம்.கருணாரத்ன

சுயாதீனமான / நிறைவேற்று அதிகாரமற்ற இயக்குநர்

Mr. M.S.D. Ranasiri - RDB Independent/ Non-Executive Director
திரு.எம்.எஸ்.டீ.இரத்னசிரி

சுயாதீனமான / நிறைவேற்று அதிகாரமற்ற இயக்குநர்

Mr. Lalith Abeysiriwardana - RDB Independent/ Non-Executive Director
திரு.லலித் அபேசிறிவா்தன

சுயாதீனமான / நிறைவேற்று அதிகாரமற்ற இயக்குநர்

திருமதி.என்.பி. கே. பாலசூரிய

சுயாதீனமான / நிறைவேற்று அதிகாரமற்ற இயக்குநர்

பட்டி