உலக சிக்கன நாள் 2022

நிகழ்வுகள்
எதிர்காலத்தை வளமாக்குங்கள், சிக்கனமாக பழகுங்கள்…
வளங்களை சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலம் ஒரு முன்மாதிரியான குடிமகனின் பொறுப்பையும் நீங்கள் நிறைவேற்றுகிறீர்கள்.
வித்தியாசமாக சிந்தியுங்கள்.. ஆக்கப்பூர்வமாக இருங்கள்… சிக்கனமாக இருங்கள்…
உலக சிக்கன நாள் 2022