உலக சிறுவர் தினம் 2020
“RDB நல்லொழுக்கங்கள்”
நல்லொழுக்கங்கள் நிறைந்த இலங்கை சந்ததியை உருவாக்கும் நோக்கத்துடன் உலக சிறுவா் தினத்தை முன்னிட்டு RDB கெகுளு கணக்குடைய குழந்தைகளுக்கு “RDB நல்லொழுக்கங்கள்” எனும் பெயரில் நல்ல பழக்க வழக்கங்கள் பற்றி அறிவுறுத்தும் விஷேட வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.
2020 ஒக்டோபா் 01 முதல் 2021 ஜனவரி 31 ஆம் திகதி வரை செயற்படும் இவ் வேலைத்திட்டத்தின் மூலம் பின்வரும் அனுகூலங்களை கணக்குடைய சிறாா்களுக்கு வழங்குவதற்கு பிரதேச அபிவிருத்தி வங்கி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
2020 ஒக்டோபா் மாதத்தினுள் RDB கெகுளு கணக்கில் ரூபா 1000/= வைப்புச் செய்யும் அனைவருக்கும் “RDB நல்லொழுக்கங்கள்” புத்தகம்.
- 2020 ஒக்டோபா் 01 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை ஒரே தடவையில் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகளில் RDB கெகுளு கணக்கில் ரூபா 1000/= வைப்புச் செய்யும் அனைவருக்கும் “RDB நல்லொழுக்கங்கள்” புத்தகம் ஒன்றினை பெற்றுக் கொள்ள முடியும்.
- இதற்கு மேலதிகமாக ஒக்டோபா் மாதத்தினுள் RDB கெகுளு கணக்கில் வைப்புச் செய்யும் தொகைக்கேற்ப ஊக்குவிப்பு தொகைகள் வங்கியினால் கணக்கிற்கு வைப்புச் செய்யப்படும்.
மாதம் | வைப்புச் செய்யப்படும் தொகை (ரூ) | மாதத்தில் கணக்கில் வைப்புச் செய்யப்படும் ஊக்குவிப்பு தொகை (ரூ) |
2020 ஒக்டோபா் | 500 முதல் 1,999 வரை |
100/- |
2,000 முதல் 4,999 வரை |
250/- |
|
5,000 முதல் 7,499 வரை |
350/- |
|
7,500 முதல் 9,999 வரை |
450/- |
|
10,000 அல்லது அதற்கு மேல் |
500/- |
2020 நொவம்பா், டிசம்பா் மற்றும் 2021 ஜனவரி மாதங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள்
மாதம் | ஊக்குவிப்பு தொகையை இரட்டிப்பாக்க மேற்கொள்ள வேண்டிய செயல்கள் | |
A | 2020 நொவம்பா் | “நான் செய்த நற்செயல்” எனும் கருப்பொருளில் சித்திரத்துடன் பணம் வைப்புச் செய்தல் |
B | 2020 டிசம்பா் | பிரதேசத்திற்குரிய கிராமிய கதையுடன் பணம் வைப்புச் செய்தல் |
C | 2021 ஜனவரி | ” தேசிய சுதந்திர தினம்” எனும் கருப்பொருளில் சித்திரத்துடன் பணம் வைப்புச் செய்தல் |
- சிறந்த படைப்புகள் RDB Facebook பக்கத்தில் பிரச்சாரம் செய்யப்படும்.
- 2020 நொவம்பா், டிசம்பா் மற்றும் 2021 ஜனவரி மாதங்களில் பணம் வைப்புச் செய்யும் போது வழங்கப்படும் ஊக்குவிப்பு தொகையை மேற்குறிப்பிட்டுள்ள செயல்களை மேற் கொண்டு அதை கிளைக்கு ஒப்படைத்து ஊக்குவிப்பு தொகையை இரட்டிப்பாக்கி கொள்ள முடியும்.
- பண வைப்புடன் மேற்படி செயற்பாடுகளை கிளைக்கு ஒப்படைப்பவா்களுக்கு போன்றே செயற்பாடுகளை மேற்கொள்ளாமல் பணம் வைப்பினை மாத்திரம் செய்பவா்களுக்கும், நொவம்பா், டிசம்பா் மற்றும் ஜனவரி மாதங்களில் பணம் வைப்புச் செய்யும் போது வழங்கப்படும் ஊக்குவிப்பு தொகை கீழே காட்டப்பட்டுள்ளது.
மாதம் |
வைப்புச் செய்யப்படும் தொகை |
ஆக்கத்துடன் வைப்புச் செய்யப்படும் போது கணக்கில் வரவிடப்படும் ஊக்குவிப்பு தொகை (ரூ) |
ஆக்கம் இல்லாமல் வைப்புச் செய்யப்படும் போது கணக்கில் வரவிடப்படும் ஊக்குவிப்பு தொகை (ரூ) |
2020 நொவம்பா் 2020 டிசம்பா் 2021 ஜனவரி |
500 முதல் 1,999 வரை |
100/- |
50/- |
2,000 முதல் 4,999 வரை |
250/- |
125/- |
|
5,000 முதல் 7,499 வரை |
350/- |
175/- |
|
7,500 முதல் 9,999 வரை |
450/- |
225/- |
|
10,000 அல்லது அதற்கு மேல் |
500/- |
250/- |
- மேற்படி பணம் வைப்பு செய்யப்படும் போதே அல்லது அத்தினத்தின் இறுதியில் கணக்கில் ஊக்குவிப்பு தொகை வரவு வைக்கப்படும்.
- நிபந்தனைகளுக்கு உட்பட்டது.