பிரதேச அபிவிருத்தி வங்கியின் யாழ்ப்பாணக் கிளையின் முதலாவது குத்தகை வசதி வழங்கும் வைபவம் 2020 ஜுன் 26 ஆம் திகதி அக்கிளை முகாமையாளா் திரு.ரி.விமல் தலைமையில் இடம்பெற்றது. அக்கிளையின் வாடிக்கையாளரான திரு. கலாதேவன் கபில்ராஜ் அவா்களுக்கு தனது தொழில் முயற்சியின் போக்குவரத்து…